திருமதி சுப்பிரமணியம் ஜானகி

சுப்பிரமணியம் ஜானகி

தோற்றம்: 09 மே 1939 - மறைவு: 30 அக்டோபர் 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜானகி அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,
 
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரவிராஜ், காலஞ்சென்ற ஸ்ரீதரன், வாசுகி, ஸ்ரீரூபன், ரூபிகா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மாணிக்கவாசகர் அவர்களின் அருமைச் சகோதரியும்,

சாந்தி, காலஞ்சென்ற கோகுலராணி, கைலாசநாதன், ஞானேஸ்வரன், சிவயோகநாயகம், சிவகருணாதிலகன், சிவசந்திரபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகேசு, விநாயகமூர்த்தி, கமலாம்பிகை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன், இராஜேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

நகுலாம்பிகை, காலஞ்சென்றவர்களான வான்மதி, இரத்தினவடிவேல், பவானி, தியாகராஜா, இராமச்சந்திரன், சிவதாசன், காலஞ்சென்ற முத்துலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

பிரதீபா, விதுலன், பிரணவன், அனோஜன், அர்சனா, சிறியாயினி, தபிரண்யா, ஜதுர்ஷன், கோகுலவாஸ், அபிஷா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி என்பவற்றை தயவுசெய்து கடைபிடிக்கவும்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 31 Oct 2020 2:00 PM - 6:00 PM
Sunday, 01 Nov 2020 2:00 PM - 6:00 PM
Krematorium Bern
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland

கிரியை:-
 
Thursday, 05 Nov 2020 1:00 PM - 3:00 PM
Krematorium Bern
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு:-
 
கைலாசநாதன் - மருமகன் Mobile : +41 79 937 3289
ரவிராஜ் - மகன் Mobile : +44 771 270 7227
ஸ்ரீரூபன் - மகன் Mobile : +41 79 724 8025
ஞானேஸ்வரன் - மருமகன் Mobile : +41 78 695 2470

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2020 02:07)