Mr. Subramaniam Kanagarajar

Subramaniam Kanagarajar

Date of Birth: 10 February 1937 - Deceased: 05 February 2023

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகராஜர் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி. கனகர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகராஜர், சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,

தம்பையா, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் ரஞ்சினி தேவி (ராகலை), உதயகுமார் (RKS உரிமையாளர்), றஜனி, மாலினி, வரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயேந்திரன் (ராஜகிரி ஸ்ரோர்- ராகலை), புலேந்திரன், சிறிக்காந்தன், சைலா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் துரைவீரசிங்கம், காலஞ்சென்ற மகேஷ்வரி மற்றும் யோகேஸ்வரி, கனகபூசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம், சின்னராசா மற்றும் பாக்கியலக்சுமி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிசாந்தி, நிசாந், ரொசாந்தி, ரமணன், நிறோஜன், கீர்த்திகா, ஐங்கரன், நிலுஷா, தேஜோமயன், ரொபிஷா, வெனிஷா, சிபானா, அணர்சன், நிஷானா, டிலான், சினேகா, வினாஷ், சாய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஞ்சனா, ஆராதனா, அதீஸ், ஐஷ்மிரா, தான்ஜா, அர்ஜுனா, ஆரவ், அவினாஷ், ஏவா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 08 Feb 2023      5:00 PM - 9:00 PM
Thursday, 09 Feb 2023 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 09 Feb 2023         8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 09 Feb 2023        10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2023 12:36)