திரு சுப்பிரமணியம் கனகசபை

சுப்பிரமணியம் கனகசபை

தோற்றம்: 11 ஜூன் 1946 - மறைவு: 19 பெப்ரவரி 2020

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், தற்போது பன்னாலையை வதிவிடமாகவும்  கொண்ட சுப்பிரமணியம் கனகசபை அவர்கள் 19-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இளையபிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அன்னப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை, தம்பையா மற்றும் ஆசைப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பெறாமக்கள்
 
தொடர்புகளுக்கு:-
 
தயாபரன் - பெறாமகன் Mobile : +1 416 557 6906  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2020 03:04)