Mr Subramaniam Kanapathipillai
Date of Birth: 03 August 1929 - Deceased: 29 September 2026
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு பாண்டியன்குளம் மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள், 26.09.2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரகுமார், உமாதேவி, சியாமளா, இராசேந்திரகுமார், சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைச்செல்வி, ரகுநாதன், சிவசுதன், விஜிதா, கலாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கற்பகம், காலஞ்சென்றவர்களான சண்முகம், கோவிந்தபிள்ளை, மகேஸ்வரி, சிவப்பிரகாசம், விஜயரத்தினம், காலஞ்சென்ற சபாரத்தினம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னம்மா, பார்வதி மற்றும் தயாநிதி, அன்னலட்சுமி, சகுந்தலகுமாரி, புனிதவதி, காலஞ்சென்ற பாலசிங்கம், புவனேஸ்வரி, கடாச்சம், சிரோண்மணி, வைத்திலிங்கம், சபாரத்தினம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
அனிதா, சுகீதா-ஜிரன், ரஜித்-தசா, ஷயனுதா, பவீஷன்-மெலிசா, மிதுஷா, அஜித், கனிஷா, நிஷாந், ஷனாயா, கைய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
சனிக்கிழமை, 03.10.2026
5:00 PM – 9:00 PM
ஞாயிற்றுக்கிழமை, 04.10.2026
11:00 AM – 12:00 PM
கிரியை:-
ஞாயிற்றுக்கிழமை, 04.10.2026
12:00 PM – 2:00 PM
தகனம்:-
ஞாயிற்றுக்கிழமை, 04.10.2026
2:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
⸻
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரவீந்திரகுமார் (ரவி) மகன்:+1 437 247 9491
உமாதேவி (உமா) – மகள்:+1 647 405 7257
சியாமளா (சியா) – மகள்: +1 416 902 6286
இராசேந்திரகுமார் (ரகு) – மகன்: +1 416 710 4647
சுரேந்திரகுமார் (சுரேஸ்) – மகன்: +1 416 399 4520
ரகுநாதன் (ரகு) – மருமகன்: +1 647 407 5084
சிவசுதன் (சுதன்) – மருமகன்: +1 416 209 6286
முத்துலிங்கம் – சகோதரன்: +1 647 854 8546
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 01:39)
