Mr. Subramaniam Kandiah

Subramaniam Kandiah

Date of Birth: 25 September 1933 - Deceased: 24 April 2023

யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 24-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசரஸ்வதி (அம்மன்) அவர்களின் அன்புகு கணவரும்,

நிர்மலன், விமலன், ஜீவன், நிரான்யனி, வதனி  ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையுமாவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 29-04-2023ம் திகதி  சனிக்கிழமை அன்று 55 Gince Montreal,QC, H4N 117 இல் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 30-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2023 01:58)