திரு. சுப்பிரமணியம் கதிர்காமராஜா

(ஓய்வுபெற்ற வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்ப உதவியாளர்)

சுப்பிரமணியம் கதிர்காமராஜா

தோற்றம்: 28 ஜனவரி 1941 - மறைவு: 09 ஜூன் 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கதிர்காமராஜா அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

 காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜயராஜன் (ராஜன்-மெல்பேர்ன்), கலைச்செல்வி (ராஜி-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரி, ஜெய்சங்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பராணி (நியூசிலாந்து), இந்திராணி (இலங்கை), காலஞ்சென்ற விமலராணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சிவநேசன் (இலங்கை), சுந்தரலிங்கம் (கனடா), தில்லைநாதன் (கனடா), யோகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரூஜன், அனுஜன்,சௌமியா, சரணியா, சகானா ஆகியோரின் பாசமிகு  பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்10:30 மணியளவில் Stratus Chappel, Bunurong Memorial Park, 790 Frankston- Dandenong Rd, Dandenong South இல் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2025 18:50)