திரு. சுப்பிரமணியம் கனகராசா
(யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும், ஆசிரியரும், மற்றும் முன்னாள் அதிபர் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி)
தோற்றம்: 26 ஏப்ரல் 1933 - மறைவு: 18 பெப்ரவரி 2022
யாழ் கொல்லன்கலட்டி, தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பிணம் சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் கொல்லன்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும்,
சிறுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை (V C மாஸ்ரர்) தில்லைநாயகம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
உருக்குமணி (ரூபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மஞ்சுளா கணேசலிங்கம், Dr. அருள்கணேசன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான K. S. நடராசா, பூமணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கணேசலிங்கம், Dr. lye quen Hon அருள்கணேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், ஸ்ரீபத்மநாதன், லோகநாதன், ஞானசகுந்தலா தவநாயகம், Dr. அருந்ததி ஸ்ரீபத்மநாதன் சிவசக்தி லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
தவநாயகம் (உறுப்பினர் வலி கிழக்கு பிரதேச சபை) அவர்களின் சகலனும்,
தமிழ்நிலவனின் பெரியப்பாவும்,
தர்சினி, திலகன் Eeshan, Roshan ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 21-02-2022ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 12.00 மணியளவில் பூதவுடல் சிறுப்பிட்டி குடும்ப மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
சிறுப்பிட்டி மத்தி
நீர்வேலி, யாழ்ப்பாணம்
தகவல்:- செ. தவநாயகம் (சகலன்) , குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2022 03:47)
