Mr Subramaniam Loganathan
(Retired Municipal Officer, Justice of Peace,)
Deceased: 05 October 2019
கேசாவில் வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சங்கானை மற்றும் BS ஒழுங்கை மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தா.சு.லோகநாதன் 05.10.2019 சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நவமணிதம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
புஸ்பராணி யின் அன்புக் கணவரும்,
சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
குமுதினி, நந்தினி, குமணன் (கனடா), தாமோதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No.81BS ஒழுங்கை ,
மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
T.P : +94 21 222 7530,
Viber: +94 77 586 0819
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2019 02:40)
