Mr. Subramaniam Mahadeva
Date of Birth: 08 December 1948 - Deceased: 22 April 2023
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம், பாண்டியன்குளம், அனலைதீவு, ஜேர்மனி Neuss, நோர்வே Oslo, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் மகாதேவா அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
அனலைதீவைச் சேர்ந்த பரமலிங்கம் (இந்தியா), காலஞ்சென்ற பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி (சென்னை, இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோமா (கவிதா- நோர்வே), கிருபாலினி (கனடா), சிந்துஜா (நோர்வே), துஷ்யந்தன் (நோர்வே), ஜெயந்தன் (சென்னை, இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன், தினேஷ், முரளி, வெரோனிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி (கிளிநொச்சி), மகேஸ்வரி (பாண்டியன்குளம்), தையல்நாயகி (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஜி.எஸ் (பாண்டியன்குளம்), கமலேஸ்வரி (பாண்டியன்குளம்), பத்மாதேவி (இந்தியா), விஜயலலிதா(சிவபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி, ரத்தினம், ரத்னராஜா மற்றும் புஷ்பகாந்தா, பொன்னம்பலம், விஜயபாஸ்கரன் அன்பு ஆகியோரின் மைத்துனரும்,
சந்தீப், சபீதா, சபீசன், தியான், டிஜா சாஸ்தி, டேவ் சாஸ்தா, டேயோன், ஜெய்சிவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வேதநாயகம், கேதீஸ்வரநாதன், சிவநாயகம், சிவகரன், சிவலிங்கம், அரிகரன், சிவகௌரி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-04-2023 புதன்கிழமை அன்று இல. 24/2 கணேசபுரம், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் திருநகர் இந்து மயானத்தில் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
