திரு. சுப்பிரமணியம் மகாதேவன்
தோற்றம்: 19 பெப்ரவரி 1933 - மறைவு: 24 டிசம்பர் 2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம் நாரந்தனை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகாதேவன் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுவுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன், சிவாகரன், சுதாகரன், சிவரஜனி, சதீஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரி, சாந்தி, றாஷினி, செல்வரட்ணம், கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், சங்கரப்பிள்ளை, அரசரட்ணம், பத்மநாதன் மற்றும் கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாமா(மலேசியா), பத்மா(சிங்கப்பூர்), சரஸ்வதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர், பூமணி- முத்தையா, அரசரட்ணம்- லட்சுமிபிள்ளை, செல்வரட்ணம் மற்றும் நாகராசா- அன்னபூரணி(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகுல், ஹரிஸ், லக்ஷி, நிசாந், கவின், தீபிகா, நிவீதா, திவ்வியா, தானியா, அனிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 27 Dec 2020 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 27 Dec 2020 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 27 Dec 2020 7:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கிரிதரன் - மகன் Mobile : +1 647 297 9762
சிவாகரன் - மகன் Mobile : +1 647 287 7150
சுதாகரன் - மகன் Mobile : +1 647 975 2663
சிவரஜனி - மகள் Mobile : +1 905 534 0347
சதீஸ்கரன் - மகன் Mobile : +1 647 852 0477
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2020 05:53)
