Mrs. Subramaniam Maheswary
Date of Birth: 09 May 1933 - Deceased: 06 January 2024
யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகொழுந்து தம்பதிகளின் பாசமிகு ஏகபுத்திரியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, கணேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கணக்காளர்- நீர்பாசன இலாக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், பத்மனாதன் மற்றும் அருளானந்தம் (இலங்கை),
காலஞ்சென்ற பேரின்பநாதன், சந்தியமூர்த்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லிங்கேஸ்வரி (லிங்கா), விமலா, சுமந்திர (கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி (ராசாத்தி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், ஆன்மதேவன், கருணாகரன், கிருஷ்ணவேணி (லதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதிரூபா, பகீரதன், அனுஷன், ஆதித்தன், அனுசியா, சுபிட்ஷா, சுலக்ஷா ஆகியோரின்
அன்புப் பேத்தியும்,
சேஜன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2024 07:58)
