திரு. சுப்பிரமணியம் முத்துலிங்கம்

சுப்பிரமணியம் முத்துலிங்கம்

தோற்றம்: 05 டிசம்பர் 1966 - மறைவு: 18 அக்டோபர் 2026

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் Idar-Oberstein மற்றும் இங்கிலாந்தின் Coventry ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட  திரு.  சுப்பிரமணியம் முத்துலிங்கம் அவர்கள், 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் Coventry நகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், 

கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுசன் (IT Manager, இங்கிலாந்து), கவிஷன் (Civil Engineer, இங்கிலாந்து), அனுஷியா (Chartered Accountant, இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

மதுஷா (PhD Researcher) அவர்களின் அன்பு மாமனாரும்,

திருச்செல்வி (கனடா), கலைச்செல்வி (இலங்கை), மகேசன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தருமபுத்திரன், சோமேஸ்வரன், கமலாம்பிகை, சிவராணி, ஜெயராணி, புஷ்பராணி, சிவஞானவேல், மாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

வரதராஜா, சிதம்பரநாதன், சச்சிதானந்தன், ஜெயந்தி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிஷானா, அகிஷன், அபிராமி-கலைச்செல்வன், சரண்யா – கஜந்தன், கௌசிகன், கேதாரன், டக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும், 

வாகீஷன், சூரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஜன், ஆரணி, உமைஞானி, சுஜீபன், கோகில், கோஜன், லோஜிதன், லக்ஷியன், கஜிபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், 

அஸ்விகன், அஸ்விகா, சஸ்விகன், அத்விகன் ஆகியோரின் அன்புப் அப்பப்பாவும் ஆவார்.

 இறுதிக்கிரியைகள்:-

கிரியை நிகழ்வு:-

புதன்கிழமை, 28.10.2026  [காலை 9.00 மணி – நண்பகல் 12.00 மணி]

இடம்:-

Coventry Community Resource Centre

Red Ln, Coventry CV6 5EE, United Kingdom.

தகனம்:-

புதன்கிழமை, 28.10.2026  [பிற்பகல் 1.00 மணி]

இடம்:-

Canley Crematorium

180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கலாராணி [மனைவி]:- +44 740 503 2967
கலைச்செல்வி [சகோதரி]:- +94 76 861 7805
மகேசன் [சகோதரன்]:- +44 741 511 6449

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2026 16:56)