திரு. சுப்பிரமணியம் நடராஜா

(Mega Star Dortmund Cricket Club & Tamil Stars Dortmund Cricket Club)

சுப்பிரமணியம் நடராஜா

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1951 - மறைவு: 28 மார்ச் 2022

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Borken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நடராஜா அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீத்தாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன் (Borken), பிரகாஷ் (Borken) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கணேசன், தையல்நாயகி, காலஞ்சென்ற கந்தசாமி (ஏகாம்பரம்), நாகபூசணி (சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மாவதி, காலஞ்சென்ற சத்யாவதி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லின்டா அவர்களின் அன்பு மாமனாரும்,

லீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

தகனம்:-
 
Thursday, 07 April 2022        9:00 AM - 11:00 AM
Cemetery at Butenwall Butenwall 22, 46325 Borken, Germany
 
 
 
 
 
 
 

Mr. Subramaniam Nadarajah, who was born in Punguduthivu, Jaffna, and lived in Borken, Germany, passed away peacefully and was embraced by God on Monday, 28 March 2022.

He is the beloved son of the late Subramaniam and Seethalakshmi.

Loving son in law of the late Senathirajah and Packiyam.

Beloved husband of Kalavathy.

Ever loving father of Kandeepan and Prakash (both of Borken).

Kind and loving brother of Ganeshan, Thaiyalnayaki, Kandasamy (Ehamparam), Nagapooshani (Sarasu).

Loving brother in law of Pathmavathy, Sathyavathy (deceased) and Shanthini.

Loving father in law of Linda.

Affectionate grandfather of Lena.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2022 03:11)