திரு. சுப்பிரமணியம் நடராசா

சுப்பிரமணியம் நடராசா

தோற்றம்: 15 பெப்ரவரி 1938 - மறைவு: 24 நவம்பர் 2021

யாழ்- காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நடராசா அவர்கள் 24.11.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவாகளான சுப்பிரமணியம் சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகனும்,
 
காலஞ்சென்ற கோமளவல்லி (பரமேஸ்வரி ) அவர்களின் அன்புக் கணவரும்,
 
இராசம்மாவின் அன்புச் சகோதரனும்,
 
அற்புதராசா (சுவிஸ்), சற்குணமலர் (வெள்ளவத்தை), சாந்தமலர் (லண்டன்), சண்முகராசா (நீர்கொழும்பு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
 
வசந்தபிறேமினி (சுவிஸ்), சேனாதிராசா (லண்டன்), சுகிர்தராசா (லண்டன்), பிருந்தா (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கோகிலப்பிரியா- ரூபன்,தவப்பிரியா,தர்ணிகா ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2021 14:16)