திரு சுப்பிரமணியம் நமசிவாயம்
தோற்றம்: 09 பெப்ரவரி 1953 - மறைவு: 06 ஜூலை 2020
காரைநகர்களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும் இல.7,1/1கின்றோஸ்அவுனியு,
பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர் திரு.சுப்பிரமணியம் நமசிவாயம் (ஸ்ரீமுருகன் ஸ்ரோர்ஸ்) அவர்கள் 06-07-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சுப்பிரமணியம்,அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் C S கனகரத்தினம் சரஸ்வதி அவர்களின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவியின் பாசமிகு கணவரும்,
சிறிகரன் ( Engineer,ACMA,CGMA),சிறிதேவி, யுவராஜ் (Accountant),ஜீவிதா (Accountant) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா (OMF,Surgeon),மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரக்ஷனா,சந்தோஷ்,அபிநயா ஆகியோரின் அன்பு பேரனும்,
அருளையா (ஓய்வுபெற்றதபால்அதிபர்),காலஞ்சென்ற கனகேந்திரம்,சௌந்தரம்(லீலா),
தவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரேமா,கமலேஸ்வரி,சோமசுந்தரம்,அமரர் கணேசலிங்கம்,அமரர் பரமேஸ்வரி,நாமேஸ்வரி,
அமரர் புவனேஸ்வரி,சிவபாதசுந்தரம்,கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 07-07-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் காலை 11.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல்
தகனக்கிரியைக்காக கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
7,1/1 கின்றோஸ் அவுனியு,பம்பலப்பிட்டி,கொழும்பு-4
தொடர்புகளுக்கு:- +94 771518371, +94 77 5417890
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2020 06:32)
