Mrs Subramaniam Navamani
Date of Birth: 11 April 1936 - Deceased: 10 November 2023
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவமணி அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிமலராஜா (ராயு-பிரான்ஸ்), நாகரஜனி (இலங்கை), முத்துக்குமார் (ரவி-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாரஞ்சினி (பிரான்ஸ்), கருணானந்தராஜா (இலங்கை), வனஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷாந் - சாருஜா (பிரான்ஸ்), பிரஷன்யா - சிவசங்கர் (நியூசிலாந்து), பிரதீஷா - செந்தூரன் (இலங்கை) விதுஷாந், ஜனுஷாந், டினுஷா (பிரான்ஸ்), மிதுஷா, பத்மிஷா (சுவிஸச) ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
ஶ்ரீநீஷ் (நியூசிலாந்து), சஷவின், ஷிரவின் (இலங்கை) ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் முற்பகவ் 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
