சுப்பிரமணியம் நித்தியானந்தம்

Mr. Subramaniam Nithiyanantham

சுப்பிரமணியம் நித்தியானந்தம்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1941 - மறைவு: 04 ஆகஸ்ட் 2026

Date of Birth: 25 August 1941 - Deceased: 04 August 2026

யாழ் கரவெட்டி கொமாந்தறையைப் பிறப்பிடமாகவும், , கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நித்தியானந்தம் அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
 
கெளரி அவர்களின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற மங்கையற்கரசி, புனிதவதி, காலஞ்சென்ற சதானந்தன், சச்சிதானந்தன், தாயனந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜனனி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 05-08-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த
மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கபட்டு, பின்னர், பி.ப 12:00 மணியளவில் கிரியை நடை பெற்று அதனைத் தொடர்ந்து பி.ப  03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


  Om Shanti

In Loving Remembrance

Mr. Subramaniam Nithiyanantham

With deep love and peaceful remembrance, I announce that my beloved father, Mr. Subramaniam Nithiyanantham, peacefully completed his life's journey on 4 August 2026 at his home in Dehiwala.

Born in Komantharai, Karaveddy, he dedicated his life to serving others. He retired as an Assistant Commissioner of Cooperative Development (ACCD) and Assistant Government Agent (AGA) of Madhu.

Even after retirement, he continued to serve through humanitarian organizations including UNHCR, Save the Children Fund (SCF), HUDEC CARITAS, and Cancer Aid for North/East (Sri Lanka) (CANE).

We are grateful for his life, his values, and the love he shared with everyone around him. Though he is no longer with us physically, his memories and the goodness he brought into our lives will always remain with us.

Funeral arrangements will be announced later.

Lovingly remembered by:

Ranjithamalar (Wife)

Gowri (Daughter)

Granddaughter of Janani

Om Shanti

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2026 00:00)