திரு சுப்பிரமணியம் பரமசிவம்

(ஓய்வுபெற்ற கிராம அலுவலர் - அளவெட்டி தெற்கு, அளவெட்டி)

சுப்பிரமணியம் பரமசிவம்

தோற்றம்: 20 மே 1937 - மறைவு: 27 மே 2020

 கரைப்பிட்டிபிள்ளையார்கோவிலடிஅராலிதெற்கைபிறப்பிடமாகவும் பெரியாவுனை,

கொல்லங்கலட்டி,தெல்லிப்பழையைவாழ்விடமாகவும்,தற்போது சோடாக் கம்பனி கிழக்கு ஒழுங்கை மல்லாகத்தை வசிப்பிடடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமசிவம் ஓய்வுபெற்ற கிராம அலுவலர்-அளவெட்டி தெற்கு,அளவெட்டி அவர்கள் 27.05.2020ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

 
அன்னார்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,
 
நேசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிறீதரன்(சட்டத்தரணி-லண்டன்), ஸ்ரீரதி(ஆசிரியை-யாழ்மல்லாகம் மகாவித்தியாலயம்),
சிறீறஞ்சன்,சிறீ றஞ்சினி(சமூர்த்தி முகாமையாளர்,மாவட்டச் செயலகம்,யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,பொன்னம்பலம்,சிற்றம்பலம்,மற்றும் குமாரசாமி,
சிவபாக்கியம்,மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சாருமதி(வைத்தியர் லண்டன்),காலஞ்சென்ற ஜோன்சன்(ஆசிரியர்),கணேஸ்வரன்(திட்டமிடல் பிரிவு,மாவட்டச் செயலகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சாகித்தியன்,சாத்வீகன்,சண்யுதா,சப்தனா,காலச்சென்ற சஜினிகா மற்றும் அபிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
துரைசிங்கம்,காலஞ்சென்றபுவனேசரத்தினம்மற்றும்இராசேசரத்தினம்,
சிவராணிரத்தினம்(சடடத்தரணி) ஆகியோரின் மைத்துனரும்,
 
கௌரிநாயகி,சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்),காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(ஆசிரியர்) மற்றும் கெங்காதரன்(சட்டத்தரணி)ஆகியோரின் சகலனுமாவார்.
 
அன்னாரின்,இறுதிக்கிரியைகள் இன்று 28-05-2020ம் திகதி வியாழக்கிழமை நண்பகல்12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-
 
சோடாக் கம்பனி,
கிழக்கு ஓழுங்கை,மல்லாகம்
 
தொடர்புகளுக்கு:-
 
சிறீதரன்-: சட்டத்தரணி:    லண்டன்:+44 796 085 6164
                                             இலங்கை: +94 77 730 3813

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2020 05:00)