Mr. Subramaniam Parameswaran

(Former Secretariat of Sri Lanka High Commission (Kenya and Indonesia), Interpreter(Canada))

Subramaniam  Parameswaran

Date of Birth: 14 March 1941 - Deceased: 01 February 2023

யாழ். அரியாலை ஆனந்தன்வடலி வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் (தலைமை ஆசிரியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சித்குமார் (பிரான்ஸ்), தர்சினி, அசோக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றக்சாயினி (பிரான்ஸ்), லியோசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், குகநேயன் (அரியாலை), சண்முகலிங்கம், சுசீலா (அரியாலை), சிவசோதி (அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி (அரியாலை), கமலாம்பிகை (அரியாலை), ஜெயந்தி, காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினசிங்கம் (அரியாலை), குகதாஸ் (பிரான்ஸ்), கமலதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), கமலரணி (அரியாலை), பாலேந்திரதாஸ் (பிரித்தானியா), குகேந்திரதாஸ் (பிரித்தானியா), பாலேந்திரராணி (நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தருணியா, லக்சியா, அஸ்விந்தன், ரிசிகன், திசாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mr. Subramaniam Parameswaran, a native of Ariyalai, Jaffna, Sri Lanka, and a resident of Markham, Canada, passed away peacefully on Wednesday February 1, 2023 in Markham.

He is the dear son of late Mr. Subramaniam Kathiravelu (Headmaster) and Mrs. Letchumipillai Subramaniam,

Son-in-law of late Mr. Arumugam Kandiah and Mrs. Thayalnaayagi Arumugam,

Beloved husband of Mrs. Kugarany Parameswaran,

Loving father of Ranjithkumar (France), Tharshini, and Ashokumar,

Father-in-law of Rakshayini (France) and Lyeosri,

Dedicated brother of late Ketheeswaran, Kuganeyan (Ariyalai), Shanumgalingam, Susilaa (Ariyalai), and Sivasothy (Ariyalai),

Brother-in-law of Thavamani (Ariyalai), Kamalambikai (Ariyalai), Jeyanthy, late Tharmalingam(Ariyalai), Rathinasingam (Ariyalai), Kugathas (France), Kamalathas (USA), Balenthirathas (UK), Kugenthirathas (UK), Kamalarani (Ariyalai), and Balenthirarani (Norway),

Loving grandfather of Tarunya, Lakshya, Ashwinthan, Rishigan, and Thishara.

This notice is provided for all family and friends.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 06 Feb 2023      5:00 PM - 9:00 PM
Tuesday, 07 Feb 2023     9:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 07 Feb 2023      10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Tuesday, 07 Feb 2023       12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2023 03:23)