திரு. சுப்பிரமணியம் புண்ணியசீலன்
(ஓய்வுபெற்ற பொறியியலாளர், அகில இலங்கை சமாதான நீதவான், சமூக சேவையாளர், உலக உணவுத் திட்ட தொழில்நுட்ப ஆலோசகர்)
தோற்றம்: 05 பெப்ரவரி 1942 - மறைவு: 15 ஜூலை 2026
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளை , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற மாணிக்கம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகைசீலன் (சீலன்), நிரஞ்சன், உதயனி (உமா ), வேணுகோபன் (வேணு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், மைதிலி, ஜெயபாரதி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன், திவ்வியா, மிதுர்சனா, திரிசா, ஆருத்திரா, அவினாஷ், அபிநவன், குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 19 July 2026 9:00 AM - 9:00 PM
Mount Lavania RVV8 +W6M, A2 Dehiwala, Mount Lavania, Sri Lanka
பார்வைக்கு:-
Monday, 20 July 2026 9:00 AM - 1:00 PM
Mount Lavania RVV8 +W6M, A2 Dehiwala, Mount Lavania, Sri Lanka
தகனம்
Monday, 20 July 2026 1:00 PM
Mount Lavania RVV8 +W6M, A2 Dehiwala, Mount Lavania, Sri Lanka
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"RIP"
- Muralitharan (Sri Lanka, 19/07/2026 15:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 03:02)
