திரு. சுப்பிரமணியம் இராஜமனோகரன்
தோற்றம்: 15 டிசம்பர் 1958 - மறைவு: 12 மே 2021
யாழ். கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு, ஜேர்மனி Oberhausen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராஜமனோகரன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், ஜெகஜீவன், பானுஜா, அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகாந்தி, திவாகர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சின்னராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவமணி, ராஜேஸ்வரன், ராஜஸ்ரீ, இரத்தினலிங்கம், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஓவியா, ஆரியா, ஆதித்யா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Wednesday, 19 May 2021 10:00 AM - 1:30 PM
Hauptfriedhof Mülheim an der Ruhr
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு:-
சின்னத்தங்கச்சி - மனைவி Mobile : +49 208 741 2581
பாஸ்கரன் - மகன் Mobile : +49 15 77 144 3936
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2021 12:24)
