திரு சுப்பிரமணியம் ராஜரத்னம்

(Retired Chief Accountant of Kundanmals Garments LTD- Sri Lanka)

சுப்பிரமணியம் ராஜரத்னம்

தோற்றம்: 03 ஜூன் 1932 - மறைவு: 22 ஏப்ரல் 2018

 யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ராஜரத்னம் அவர்கள் 22-04-2018ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுகா, நிரஞ்சலா(நிம்மி), ரவிச்சந்திரன்(Assistant Vice President-IT, Mitsubishi Union Bank, USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்னம், சற்குணமலர் நாகராசா, சுகிர்தமலர் சிற்றம்பலம், ரஞ்சிதமலர் சோமசுந்தரம் மற்றும் யோகரத்னம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தன்(Former Senior lecturer- London Campus, Heriot-Watt University), காலஞ்சென்ற யோகநாயகம்(Former Technical Services Manager, Casio Electronics UK), Dr. நிலானி(Assistant Vice President, Newark Beth Israel Medical Center, USA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுமுது(Solicitor), Dr. ஷோபனா, Dr. லாவண்யா, Dr. நிரான், Dr. சுபத்ரா, கிரிஷானி, நிஷான், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

                        வியாழக்கிழமை 26/04/2018, 06:00பி.ப — 08:00பி.ப

சனிக்கிழமை 28/04/2018, 01:00பி.ப — 03:00பி.ப

முகவரி:Asian Funeral Care, 35 Kenton Park Parade, Kenton Road(Next to Barclays Bank), Harrow, Middlesex, HA3 8DN, Uk

கிரியை : ஞாயிற்றுக்கிழமை 29/04/2018, 12:00பி.ப — 02:00பி.ப

முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK

தகனம்:

ஞாயிற்றுக்கிழமை 29/04/2018, 02:00பி.ப — 02:45பி.ப

முகவரி:    Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK.

தொடர்புகளுக்கு

நிரான் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:   +447903764058

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)