திருமதி சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா)

சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா)

மறைவு: 13 செப்டம்பர் 2026

 யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) அவர்கள்  13/09/26 ஞாயிறு இன்று இறைபதம் அடைந்தார். 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு ,எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 
 
அன்னார்.  காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ரஞ்சினி(ரஞ்சி,கனடா), சாந்தினி, ரவீந்திரன்( ரவி லண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
இராசம்மா, கனகரத்தினம் ,இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


 
 
்ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ் 

தொடர்புகளுக்கு:

ரவி(மகன்):+44 794 722 7002

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2026 01:18)