Mr. Subramaniam Ratnam

Subramaniam Ratnam

Date of Birth: 06 October 1936 - Deceased: 03 October 2025

யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கு மருதடிச்சந்தியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினம் அவர்கள் 03-10-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

வைரவப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,

செல்லம் அவர்களின் கணவரும்,

சந்திரகாந்தன், யசோதா, லலிதாதேவி, கௌசலாதேவி, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளினி, காலஞ்சென்ற நந்தகுமார் , ஷரிகரன், இராம்ராஜ் ஆகியோரின் மாமனாரும்,

விதுர்சன், கஜீபன், கஜிதா, லக்ஸனா, சதுசனா, சாருஜன், அபிஷா, ஹம்சயன், அஜீனா, திபஸ்ரிகா, ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2025 04:43)