திரு. சுப்பிரமணியம் சண்முகராசா

(முன்னாள் ஆசிரியர் - யாழ் இந்துக் கல்லூரி)

சுப்பிரமணியம் சண்முகராசா

தோற்றம்: 30 ஜனவரி 1944 - மறைவு: 26 ஆகஸ்ட் 2026

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சண்முகராசா அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அலர்மேல் அம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆனந்தபவான் பொன்னம்பலம் - இராஜலக்ஸ்மி தம்பதியினரின் மருமகனும்,

ஞானமலர் (பபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி (இலண்டன்), நிலானி (இலண்டன்), சொரூபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாக்கியலட்சுமி (இலங்கை), சிவப்பிரகாசம் (ஜேர்மனி), பத்மாவதி (பிரான்ஸ்), இராஜநாயகம் (கனடா), இந்திராணி (கனடா), காலஞ்சென்ற உமாவதி, யோகேஸ்வரி (ஜேர்மனி), லலிதா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சாந்தி, காலஞ்சென்ற கருணாநந்தன், கிரிஜா, காலஞ்சென்றவர்களான மனோகரன், விமல் மற்றும் Dr. சுசில் குமார் (நோர்வே), அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, சிவபாலன், துசியந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்த நடராஜா, ஞானம்பிகை, ஞானலதா, ஆனந்த குமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

கஜேந்ரா (இலண்டன்), சபாபதி (இலண்டன்), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. பிரவின், ஸ்ருதி, அரன், அக்ஷரன், விஹான், விக்ரம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணி முதல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சொரூபன் (மகன்):- +1 416 435 7592
யாழினி (மகள்):- +44 799 908 7655
நிலானி (மகள்):- +44 781 485 8406
கஜன் (மருமகன்):- +44 792 199 5583
சபாபதி (மருமகன்):- +44 794 167 6210

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2026 00:00)