திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி

சுப்பிரமணியம் சரஸ்வதி

தோற்றம்: 06 மே 1924 - மறைவு: 02 ஜூலை 2020

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விச்சுவேஸ்வரன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாணிக்கவாசகர், காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாளன் -சுகிர்தா, தமயந்தி- கருணானந்தம், தயாளினி- சத்தியசீலன், தர்சினி- ரஜனி, தர்மினி- கோபிநாத், ஜலஜா- பிரபாகரன், வினிஜா- உமாசங்கர், வினோஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நர்மிதா- தர்சன், சாயிதனா- அசோக், பிரசன்னா, அக்சிகா, சாயினி, கிரித்திகா, பிரியன், நிஷா, நிலான், அரவிந்த ராம், ரிஷிரா, Ahvaanish, Atiish, Athitya, Agustya ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 05 Jul 2020 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 05 Jul 2020 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-

விச்சுவேஸ்வரன் - மகன்
Mobile : +1 438 925 2296

ஞானேஸ்வரி - மகள்
Mobile : +1 647 709 7406

தயாளன் - பேரன்
Mobile : +1 416 400 3966

தயாளினி - பேத்தி
Mobile : +1 647 242 3582

தமயந்தி - பேத்தி
Mobile : +1 416 452 0511

தர்சினி - பேத்தி
Mobile : +1 416 388 3616

தர்மினி - பேத்தி
Mobile : +1 647 344 8311

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2020 01:25)