திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தன்
தோற்றம்: 08 ஏப்ரல் 1934 - மறைவு: 14 ஜூலை 2026
யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 12ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தன் அவர்கள் 14.07.2026 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் - பராசக்தி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன், சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயானந்தி, ஜெயந்திரபாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், தனலெட்சுமி மற்றும் சண்முகானந்தன், நித்தியானந்தன், கமலானந்தன் அகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புஸ்பநாதன் மற்றும் சதாசிவம், நிர்மலா, தேவராசா ஆகியோரின் அன்பு அத்தானும்,
அட்சரன், மதுரா-கமல் கேஷ்னா, அஸ்வின், ஆபூர்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று மு 10:00 முதல் மாலை 1:00 வரை Guardian Funerals Blacktown Chapel (First Avenue, Blacktown NSW 2148) என்னும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
