திரு சுப்பிரமணியம் சண்முகம் O B E
(Retired Deputy Chief Engineer, Department of Transport(UK))
தோற்றம்: 17 ஜூன் 1937 - மறைவு: 09 ஜனவரி 2024
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்பை் பிறப்பிடமாகவும், Wimbledon, Thames Ditton, Croydon ஐக்கிய இராச்சியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சண்முகம் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் - பாறுபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மோகனாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குமிதினி (பிரித்தானியா), தனபாலசூரியா (பிரித்தானியா), Dr. நேசன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டானியலா (பிரித்தானியா), Dr. பத்மினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா (மலேசியா), கற்பகம் (இலங்கை) மற்றும் சுந்தரம் (கனடா), இரத்தினம் (கனடா), பாலசிங்கம் (கனடா), பரமலிங்கம் (கனடா), காலஞ்சென்ற பாலசுந்தரம் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் (மலேசியா), பொன்னம்மபலம் (இலங்கை), சுப்பிரமணியம் (கனடா), ஏகாம்பரம் (கனடா) மற்றும மனோன்மணி (கனடா), சாமளவல்லி (கனடா), சிவகாசுந்தரி (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான குணபாக்கியம் (கனடா), தேனியம்மா (இலங்கை), மஹாலக்ஷிமி (இலங்கை) மற்றும் யோகநாதன் (பிரித்தானியா), இராசரத்தினம் (கனடா), கிருஷ்ணபிள்ளை (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பெஞ்சமின், ஜோசுவா, நடாஷா, இஷான், அவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சாமுவேல், ஜேக்கப், ஜோனா, ஹானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-----------------------------------------
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
