திரு. சுப்பிரமணியம் சண்முகநாதன்
(இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர்,)
தோற்றம்: 22 மார்ச் 1950 - மறைவு: 12 அக்டோபர் 2021
இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர், கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழையமாணவரும், கொக்குவில் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், கனடா ஐயப்பன் குருசாமி (சண் சாமி), கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறென்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்கள் (செவ்வாய்க்கிழமை) 12 – 10 – 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் -நாகரத்தினம் தம்பதிகளின் மூத்தமகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை - இராசமலர் தம்பதிகளின் மருமகனும்,
ரஜனா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்கர், பிரதீஸ்கர், லதீஸ்கர் ஆகியோரின் அன்புத்தந்தையும்.
சுஜாதா, ஸ்ரீமைதிலி, கௌதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்வதி, லக்ஸ்மன், அர்ஜுன், விக்ரம், மாயன் ஆகியோரின் பேரனும்,
அன்னார் காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, பரமேஸ்வரி (கனடா), இராஜேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, சர்வேஸ்வரி (கொக்குவில்), காலஞ்சென்ற திருச்செல்வம், சற்குணநாதன் (லண்டன்), காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
ஞானேந்திரன் (நீர்வேலி), குகனேந்திரன் (கனடா), சர்வேந்திரன் (நோர்வே), சிவேந்திரன் (ஜேர்மனி), இரத்தினேந்திரன் (மொன்றியல், கனடா), சேளினா (ஜேர்மனி), சுஜேந்திரன் (பிரான்ஸ்), நிமலேந்திரன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு : -
Saturday, 16th October from 2 PM to 5 PM,
Sunday, 17th October from 10 AM to 1 PM,
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON .
கிரியை :-
Monday 18th October from 11AM to 11.30 AM and service from 11.30 AM to 1.30 PM
தகனம் ;-
Cremation at 2 PM at Highland Hills located at 12492 Woodbine Avenue, Gormley, ON
www.tamilthakaval.org
"OmShanthy! Got to know him closely when he visited us in Sydney. Sadly missed. Please accept our heartfelt condolences."
- Jeyaprakash & Vathany (Australia, 17/10/2021 23:25)
"REST IN PEASE, OM SHANTHY"
- Paramsothy Jeganathan (Sri Lanka, Colombo, 14/10/2021 16:45)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2021 05:34)
