திரு சுப்பிரமணியம் சிவஞானம்

சுப்பிரமணியம் சிவஞானம்

தோற்றம்: 07 ஜூலை 1941 - மறைவு: 21 நவம்பர் 2019

யாழ். கீரிமலை யாருவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
அஜித்தா, ஜனார்த்தனன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பிரமிளா, சிவரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சிவகாமிப்பிள்ளை காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
திபானா, சிவானி, சர்வின் ,கவிஸ்னா ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்
 
கிரியை :-
 
Thursday, 28 Nov 2019 10:00 AM - 11:30 AM
Institute Mutualiste Montsouris
42 Boulevard Jourdan, 75014 Paris, France
TRAM: 3a stop:Montsouris, RER B: stop Cité universitaire

தகனம் :-
 
Thursday, 28 Nov 2019 1:45 PM - 2:15 PM
Crematorium Val de Bièvre
8 Rue du Ricardo, 94110 Arcueil, France
BUS 186 stop Ricardo

தொடர்புகளுக்கு:-
 
வீடு Phone : +33 14 658 4548
சறோஜினிதேவி - மனைவி Mobile : +33 62 208 4281 
அஜித்தா - மகள் Mobile : +33 66 459 7707 
சுதர்சன் - மகன் Mobile : +33 62 121 1999 
ஜனார்ததனன் - மகன் Mobile : +33 69 5544765  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2019 04:05)