Mr. Subramaniam Sivalingam

Subramaniam Sivalingam

Date of Birth: 21 December 1944 - Deceased: 15 April 2025

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவலிஙகம் அவர்கள் 15-04-2025 ஸ்காபரோ சென்றினறி வைத்தியாலையில் இறைபதம் அடைந்தார்.

"தென்றலின் பூக்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்"

வைரமுத்துவின் வைர வரிகள்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மற்றும் தகனம் 17-04-2024 வியாழக்கிழமை மதியம் 1:00 - 5:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (Finley Avenue 384 Ajax, L 1S 2 E3) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2025 02:01)