Mr. Subramaniam Sivananthan

Subramaniam Sivananthan

Date of Birth: 29 December 1958 - Deceased: 28 January 2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஈஞ்சடி மதவடி ஒழுங்கை சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 28-01-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், 

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அழகுராணி (ஓய்வுநிலை உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தயானந்தன், பூவேந்திரநாதன், விஜியானந்தன், நித்தியானந்தன், சச்சிதானந்தன், காலஞ்சென்ற வசந்தாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சரோஜினி, கமலாசினி, அழகம்மா, பிறேமானந்தன், சமதி, பிரபானந்தன், காலஞ்சென்ற புஸ்பராணி, சாரதாதேவி, செல்வராணி, சோபனாசோமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், தெய்வேந்திரன், பேரின்பநாயகம், ஜெயந்தி, காலஞ்சென்ற இராஜேந்திரகுமார், திகழ்ஜோதி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2026 00:40)