Mr. Subramaniam Sri Kangeshwaran
Date of Birth: 25 June 1942 - Deceased: 11 October 2025
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஸ்ரீ கனகேஷ்வரன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் - மகேஷ்வரி தம்பதியினரின் நான்காவது மகனும்,
சிவஞானசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபரமேஸ்வரன் (அமெரிக்கா), காலஞ்சென்ற சுபத்திரதேவி, ஸ்ரீகணேஷ்வரன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீதில்லேஸ்வரன் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,
சுரேஷ்குமார் (கனடா), சுதர்ஷினி (இலங்கை), சதீஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
பரமேஸ்வரி (கனடா), காங்கேயன் (சவூதி அரேபியா), Dr. உஷாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. மயூரா ஜனனி (கனடா), அமிர்னீஷ் (கனடா), துவாரகேஷா (Software Engineering Student, BCAS - இலங்கை), ஹரிஷா (5th Year Medical Student, பெலாரஸ்), சமீதா (கனடா), அபினாஷ் (கனடா), அக்ஷரா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-10-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
