திரு. சுப்பிரமணியம் ஸ்ரீதரன்

சுப்பிரமணியம் ஸ்ரீதரன்

தோற்றம்: 18 மார்ச் 1941 - மறைவு: 21 ஜனவரி 2021

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீதரன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு.திருமதி முத்துக்குமாரசாமி(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,
 
கஜன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சுகி, ராஜீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சந்திரா நாகராஜா, காலஞ்சென்ற பாஸ்கரன் சுப்பிரமணியம், ஆனந்தி சூரியபிரகாசம், சுகுணா சிதம்பரநாதன், மனோ சுப்பிரமணியம், இந்து அசோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சாந்தி பொன்னம்பலம், சிவகுமார் முத்துக்குமாரசாமி, விஜி சந்தியநாதன், ஆனந்தன் முத்துக்குமாரசாமி, தர்மி நாகலிங்கம், சந்திரா நிர்மலானந்தன், ஸ்கந்தா முத்துகுமாரசாமி, அருணா சுசீந்திரன், சுகந்தி பாலரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கீரன், துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெயா ஸ்ரீதரன் Wife Phone :-  +44 208 286 0585

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2021 13:54)