திரு. சுப்பிரமணியம் தனபாலசிங்கம்

சுப்பிரமணியம் தனபாலசிங்கம்

தோற்றம்: 16 மார்ச் 1941 - மறைவு: 03 ஏப்ரல் 2021

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனபாலசிங்கம் அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கெங்காதரன், வசந்தரோயா (கௌரி-கனடா), சுமதி (கனடா), சுகிர்தா (சுவிஸ்), கிருபாகரன் ஆகியோரின்  அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், லீலாவதி, காலஞ்சென்ற கனகராஜா, பூபாலசிங்கம், தங்கசிவம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, இன்பநாதன் (கனடா), சிறிரங்கன் (கனடா), ரகுமார் (சுவிஸ்), ஞானவசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சுகன்யா-பிரதீபன் (பிரான்ஸ்), கீர்த்திகா-அகிலன் (அவுஸ்ரேலியா), லக்சியா-டினேஷ் (கனடா), சகானா -ராஐன் (கனடா), ஆதவன் (கனடா), பிரவீன் (கனடா), மதுசகன் (கனடா), றெனூசன் (சுவிஸ்), யானுயன் (சுவிஸ்), பானுயன் (சுவிஸ்), கோபிஷன், ஹரூசனன், பிருந்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
பிரகஸ்தி, லிசானா, ஆருஷ், நைரா, ரிஷான், ஆனவ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர்  உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கெங்காதரன் - மகன் Mobile : +94 77 722 5709   
சுகிர்தா - மகள் Mobile : +41 79 778 3309   
கௌரி - மகள் Phone : +1 905 391 3974
சுமதி - மகள் Mobile : +1 416 648 9213   
கிருபாகரன் - மகன் Mobile : +94 77 502 8647  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2021 02:59)