திரு. சுப்பிரமணியம் தருமராசா

சுப்பிரமணியம் தருமராசா

தோற்றம்: 22 ஜூன் 1934 - மறைவு: 02 பெப்ரவரி 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தருமராசா அவர்கள் 02-02-2021 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கருணாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
 
ஸ்ரீராம்(யூனியன் கல்லூரி பழைய மாணவர், JRBS Machine Inc உரிமையாளர், 80 O/L- 83 A/L) அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
பாரதி அவர்களின் அன்பு மாமனாரும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான சரஸ்வதி மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(லண்டன்), முத்துக்குமாரு(லண்டன்), தனபாக்கியம் சின்னத்தம்பி(இலங்கை), சிவஞானசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜானுஷா, ரக்‌ஷா, அக்‌ஷயன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தற்போதய கடுமையான அரசாங்கக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Monday, 08 Feb 2021 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 08 Feb 2021 2:30 PM - 3:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ஸ்ரீராம் - மகன் Mobile : +1 416 407 8231   
பாரதி - மருமகள் Mobile : +1 647 893 0840  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2021 12:04)