திரு சுப்பிரமணியம் தெய்வேந்திரம்
தோற்றம்: 06 ஜூலை 1949 - மறைவு: 19 செப்டம்பர் 2026
சுப்பிரா உணவகம்.சங்கானை யாழ் பண்டதரிப்பு வடலியடைப்பை பிறப்பிடமாகவும்.கனடா ரோறோன்டோவை.தற்காலிக முகவரியாகவும் கோணாவளை லேன் கொக்குவில் கிழக்கை வாழ்ந்தவரும் சுப்பிரமணியம் தெய்வேந்திரம் கனடா ரோறோன்டோவில் 19-09-2026ம் திகதி சனிக்கிழமை நேற்று காலமானார்.
இறுதி கிரிகைகள்.கனடாவில் நடைபெறும்(எனது சிறி தந்தை)) ஆழ்ந்த அனுதாபம்.
இறுதிச் சடங்கு விவரங்கள் :
Elgin Mills Cemetery, cremation
and funeral Centres
1591 Elgin Mills road East
Richmond Hill, ON L4S 1M5
சனிக்கிழமை ,செப்டம்பர் 26, 2026
இறுதிச் சடங்கு மற்றும் தகனம் பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை
FUNERAL DETAILS
Elgin Mills Cemetery, cremation
and funeral Centres
1591 Elgin Mills road East
Richmond Hill, ON L4S 1M5
SATURDAY, SEPTEMBER 26,2026
Visitation:
5:00 PM - 9:00 PM
SUNDAY, SEPTEMBER 27, 2026
Service and CREMATION:
1:00 PM - 3:00 PM
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Thushanthan Son in law: +1 416 407 9250
Thaya Son in law: +1 647 638 9910
Thenu Daughter: +1 647 309 8616
Theepa Daughter: +1 416 930 3818
Mahendran brother: +1 416 845 6985
Thevan Brother: +1 647 448 5398
Appan Brother: +1 416 895 1090
Ravi Brother: +1 416 604 7777
www.tamilthakaval.org
