Mr Subramaniam Theivendrarajah
Deceased: 24 October 2026
யாழ் தம்பர் வீடு கரவெட்டி மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் தெய்வேந்திரராஜா(சின்னபாலன்) அவர்கள் 24-10-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
நல்லவர்களின் பிரிவு மனதை துன்புறுத்தும்..
அவர்களின் நினைவு என்றும் எம்முடன்
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2026 16:04)
