திரு. சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்

சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்

தோற்றம்: 27 ஜூலை 1949 - மறைவு: 26 ஜூலை 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் உமாமகேஸ்வரன் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான போதகர் வண. பிதா துரைராஜா சுகிர்தமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எவ்விலின் ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

லிங்கேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவேந்திரினி செல்வராஜா, சாந்தினி ஜெயநேசன், மாலினி நேசதுரை, காலஞ்சென்ற சிவாசினி லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சீவன் லிங்கேஸ்வரன், அரவிந்தன் லிங்கேஸ்வரன்(Doctor) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மனைவி
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 04 August 2021 3:00 PM - 8:00 PM
Asian Funeral Care 35 Kenton Road, Kenton, Harrow HA3 8DN, United Kingdom

கிரியை:-
 
Thursday, 05 August 2021 7:30 AM - 8:30 AM
Asian Funeral Care 35 Kenton Road, Kenton, Harrow HA3 8DN, United Kingdom

தகனம்:-
 
Thursday, 05 August 2021 10:00 AM - 11:00 AM
West Herts Crematorium High Elms Lane, Watford WD25 0JS, United Kingdom

விருந்து உபசாரம்:-
 
Thursday, 05 August 2021 12:00 PM - 2:00 PM
St. Andrew's Church, Roxbourne St. Andrews Church, 89 Malvern Avenue,
Harrow HA2 9ER, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
எவ்விலின் - மனைவி Mobile: +44 772 341 6771

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2021 03:21)