திரு. சுப்பிரமணியம் வரதலிங்கம்
தோற்றம்: 26 செப்டம்பர் 1975 - மறைவு: 25 நவம்பர் 2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வரதலிங்கம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளினி (சித்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தீபிகா, பானுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம் (ஓ.பெ.அதிபர்- புங்குடுதீவு/ம/வி), தனபாலசிங்கம் (நெல்லியடி குணம் அன்.கோ), கமலேஸ்வரி (சுதுமலை), காலஞ்சென்ற சறோஜினி, புஸ்பலதா (யாழ்ப்பாணம்), கனகாம்பிகை (பிரான்ஸ்), துரைரட்ணம் (அதிபர்- சுதுமலை வ/த/ம/வி), சுவேந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிபூரணானந்தன் (பண்ணாகம்), காலஞ்சென்ற பரிமளகாந்தன் (நோர்வே), சிவானந்தன் (நீர்கொழும்பு), செல்வானந்தன் (லண்டன்), ஜெயரூபி (டென்மார்க்), சுந்தரலட்சுமி (சுவிஸ்), தவநாயகி, இராசேஸ்வரி, இராசேந்திரம், பாலேந்திரன், இரவீந்திரன், நிஷாந்தி, அனுசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 06 December 2021 1:30 PM - 3:30 PM
Liverpool Funeralcare2 St Ambrose Grove,
Breck Rd, Anfield, Liverpool L4 2RL, UK.
தகனம்:-
Monday, 06 December 2021 4:00 PM
Anfield Cemetery And Crematorium
238 Priory Rd, Anfield, Liverpool L4 2SL, UK.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2021 14:25)
