திரு சுப்பிரமணியம் வசந்தகுமார்
தோற்றம்: 05 பெப்ரவரி 1952 - மறைவு: 25 ஜனவரி 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராநாதபுரம், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் வசந்தகுமார் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தீபா, தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், ஜீவிதா, டீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷானா, அலானா, றியா, டீரன், கோபி, மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சந்திரகுமார், சிவாஜினி, இராசகுமார், விஜயகுமார், இரவீந்திரகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார், உதயகுமார், கலாறஞ்சினி, சீத்தாலோஜினி, சுகந்தினி, தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய அண்ணாவும்,
காலஞ்சென்ற தில்லைவனம், சிவசுப்பிரமணியம், கணேசலிங்கம், பரமேஸ்வரி, சகுந்தலாதேவி, வன்னியசிங்கம், பரமேஸ்வரி, ஸ்ரெலாகிரேஸ், ஜரின் சித்திரா, தாமரைச்செல்வி, பாலேஸ்வரி, நவலோகநாதன், செல்வகுமார், இராம்மோகன், கிஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலட்சுமி, கமலாதேவி, அகிலானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
