Mr Subramaniam Velu
Deceased: 15 September 2019
இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் வேலு அவர்கள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி சுகிர்தராணி (சுகீர் அக்கா) அவர்களின் அன்புக்கணவரும்,
ரொசான், ரொஹான் (மஸ்கெலியா டயர் அவுஸ் - மஸ்கெலியா), ரொமேஸ் மெல்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்காமரின் அன்பு மாமாவுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 17.09.2019 இன்று செவ்வாய்க்கிழமை இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 3.00 மணியளவில் குடாஓயா மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மகன்மார்
Tel: +94 77 999 9488 , +94 72 227 7067
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2019 01:19)
