Mr. Subramaniam Vijeyaratnam

Subramaniam Vijeyaratnam

Deceased: 25 June 2025

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்  - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் - மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரண்யா, கலைவாணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைகுந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தக்சிகா, வேபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2025 05:05)