திரு. சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
தோற்றம்: 11 ஜூன் 1932 - மறைவு: 14 டிசம்பர் 2020
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம் பிள்ளை வீதி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அருமைக் கணவரும்,
பவானி, ரோகினி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி,பாலசுந்தரமூர்த்தி, சாந்தநாயகிமற்றும் சௌந்தரநாயகி, ரங்கநாயகி, கமலநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சன், ராஜ்குமார் சபேதரன், ரமணி, அப்புலிங்கம், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஜேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், காங்கேசு, கயிலாயபிள்ளை மற்றும் நவரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினிதேவி, மங்கையற்கரசி, தேவயானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீதாஞ்சலி, சஞ்சீவன், பிரதீபன், தாரணி, சாமினி, தீபா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுகன்யா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரகோபன், மயூரி, வருண், விதுலன், செளமியா, யாதவன், யதுஷயன், தரண்யா, ஹரிஸ்வரன், அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரங்கநாயகி - சகோதரி Mobile : +44 776 320 8699
கமலநாயகி - சகோதரி Mobile : +94 77 508 0831
பவானி - மகள் Mobile : +44 747 422 2115
ரோகினி - மகள் Mobile : +44 788 227 6728
ரஜனி - மகள் Mobile : +44 787 840 9731
குமுதினி - மகள் Mobile : +44 781 478 8106
ஷங்கர் - மகன் Mobile : +47 92 48 9592
வசந்தினி - மகள் Mobile : +44 788 083 1614
கிரிஷாந்தினி - மகள் Mobile : +44 795 700 1707
ரஞ்சன் - மருமகன் Mobile : +44 758 852 4974
சபேதரன் - மருமகன் Mobile : +44 797 791 3038
செல்வன் - மருமகன் Mobile : +44 790 802 0717
சஞ்சீவன் - பெறாமகன் Mobile : +44 778 979 3363
பிரதீபன் - பெறாமகன் Mobile : +94 77 618 2047
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2020 11:26)
