திரு. சுப்பிரமணியம் யோகநாதன்
தோற்றம்: 25 ஏப்ரல் 1956 - மறைவு: 06 ஆகஸ்ட் 2026
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy-sous-Sénart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ், தாருசன், லோயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷார்மி, ரயித்தா, நிருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஷ்வரி (லண்டன்), ஜெகநாதன் (லண்டன்), கதிர்காமநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சிவநாதன், நித்தியானந்தம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நிர்மலராஜ், கலாராணி (லண்டன்), பவளமலர் (இலங்கை), மதுரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவிஷா (Thivisha), திஷன் (Thishan), லிஜன் (Lyann), நெஹலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 08 Aug 2026 3:00 PM - 5:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
கிரியை:-
Thursday, 13 Aug 2026 7:45 AM - 11:00 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2026 01:07)
