திரு. சுப்பிரமணியம் மணிசேகரன் (சேகர்)

சுப்பிரமணியம் மணிசேகரன் (சேகர்)

தோற்றம்: 12 ஜூலை 1972 - மறைவு: 23 நவம்பர் 2024

யாழ். கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து Fribourg மாநிலத்தைப் வசிப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பிரமணியம் மணிசேகரன் அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல்10.00. மணி முதல் பிற்பகல் 14.00 மணி வரை MURITH SA POMPES FUNEBRES Chapelle funèraire Route de (Chantemerle 37a 1763 Granges-Paccot Swiss) இல் நடைபெறும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2024 05:00)