Mr. Subramanian Manisekaran (Sekar)
Date of Birth: 12 July 1972 - Deceased: 23 November 2024
யாழ். கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து Fribourg மாநிலத்தைப் வசிப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பிரமணியம் மணிசேகரன் அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல்10.00. மணி முதல் பிற்பகல் 14.00 மணி வரை MURITH SA POMPES FUNEBRES Chapelle funèraire Route de (Chantemerle 37a 1763 Granges-Paccot Swiss) இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
