திரு. சுப்பிரமணியராசா சாவானந்தராசா (டில்லி)
தோற்றம்: 01 பெப்ரவரி 1958 - மறைவு: 03 மார்ச் 2026
யாழ். வல்வெட்டித்துறை ரேவடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியராசா சாவானந்தராசா அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியராசா - மகமாசி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லச்சாமி - பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுமார், பாலகிருஷ்ணா, லக்ஷியா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுவந்தி, மாதுமை, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசான், இனியான், வேந்தன், அகண்யா, ஆதிரன் ஆகியோரின் பாசம் மிகுந்த பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராசா, பாலச்சந்திரன், இராஜேஸ்வரி மற்றும் சிறீஸ்கந்தராசா (சிறீ மாவீரர்), கந்தசாமி (கண்டோஸ், கனடா), பரமேஸ்வரி (தேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், சக்திவேல், காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் நாராயணசாமி, நித்தியானந்தசாமி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் North Chapel, Pinegrove Memorial Park (Kingston Street, Minchinbury NSW, 2770) இல் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு சைவ முறைப்படி ஈமைச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
