Mr. Subramaniya Veluthevar

(கள முகாமையாளர் - N.L.D.B. பண்ணை விக்டோரியா திகன)

Subramaniya Veluthevar

Deceased: 01 September 2026

திரு. சுப்பிரமணிய வேலுதேவர் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுதேவர் (திகன) - லெச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்பிள்ளை - வள்ளியம்மா பெரியபிள்ளை (நாவலப்பிட்டி) தம்பதியினரின் மருமகனும்,

வசந்தம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷனி அவர்களின் (Lyceum International School) அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கதேவர் (Mahaberithena-திகன), சிவபாக்கியம் மற்றும் சண்முகராஜ்தேவர் (Former Principal Tamil Vidiyalaya - நுகேகொட) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜ், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவராஜ். சண்முகராஜ், பத்மராஜ், ரவிராஜ், மோகன்ராஜ், காலஞ்சென்ற சிந்தாமணி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகர பிள்ளை கலியபெருமாள் சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-09-2026 வியாழக்கிழமை காலை 7.30 முதல் மாலை 4.30 வரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் (Negombo Road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரியதர்ஷினி (மகள்):- +94 77 122 9866
அனோஜன்:- +94 77 101 1907
நிரோஷன்:- +94 74 354 4861
ரமணன்:- +94 76 443 5418
அமிர்தராஜ்:- +94 77 729 6387

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2026 00:00)