திருமதி. சுப்பிரமணியம் அன்னலட்சுமி

சுப்பிரமணியம் அன்னலட்சுமி

மறைவு: 04 மே 2025

யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு - அன்னபூரணம் தம்பதியினரின் மகளும், சண்முகம் - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பிரியமான மனைவியும்,

சோதிநாதன் (பால் சோதி), தவரஞ்சினி, சிவலிங்கம் (ஆட்டோ சிவா), இராஜேஸ்வரி (விவசாய போதனாசிரியர், கோப்பாய்) ஆகியோரின் தாயாரும், தவச்செல்வி, பரமேஸ்வரலிங்கம், சிந்துஜா, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல 3.00 மணியளவில் ஊரெழு வீதி, கரந்தனில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)